இந்தியா, மார்ச் 12 -- வடக்குப்பட்டி ராமசாமி OTT: சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் OTTக்கு வந்து உள்ளது. இப்படம் செவ்வாய்கிழமை முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது. பீரியடிக் காமெடி படமாக வெளிவந்த இந்தப் படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். தமிழ் திரையரங்குகளில் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சராசரி வசூல் செய்தது. இந்தப் படம் 1960 மற்றும் 70 களில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

வடகாட்டு ராமசாமியின் கதை..

சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியான படம் டிக்கிலோனா. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதால் வடக்குப்பட்டி ராமசாமி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. சந்தானம் காமெடியின் வழக்கமான கதையால், படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

ஒரு கிராம...