இந்தியா, மே 9 -- Today Horoscope, Today Rasipalan: ஜோதிட கணிப்பின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய அறிமுகமும், செல்வாக்கும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் தோற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகம் நிமித்தமான பயணங்கள் மேம்படும்.

எதிர்பாராத செலவுகளின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகனம் மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் ...