இந்தியா, மே 9 -- Lord Sun In Krittika Nakshatra: சூரிய பகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் புலம்பெயர சுமார் 30 நாட்கள் ஆகும். ஜோதிடத்தின்படி, சூரிய பகவான் ஒரு ஆண்டுக்குள் 12 ராசிகளிலும் பயணிக்கிறது.

சூரிய பகவான், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்குப் புலம்பெயர்வது, ஒவ்வொரு ராசியிலும் சில நன்மைகள் மற்றும் தீமைகளை உண்டாக்குகின்றன.

அதேபோல், சூரிய பகவானும் ஒரு நட்சத்திரத்தில் இருந்து இன்னொரு நட்சத்திரத்துக்குச் செல்லும்போது, சில ராசியினருக்கு நற்பலன்களையும் சில ராசியினருக்கு சுமாரான பலன்களையும் தருகிறார்.

அதன்படி, சூரிய பகவான் வரக்கூடிய மே 11ஆம் தேதி, கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரத்தில் காலை 7:13 மணிக்குப் புலம்பெயர்கிறார். மேலும் அங்கு மே 25ஆம் தேதி காலை 3 மணி 27 நிமிடங்கள் வரை பயணிப்பார். அதன்பின், சூரிய பகவான் ரோஹிணி ...