இந்தியா, மே 6 -- நடிகை சமந்தா ரூத் பிரபு மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்டு வருகிறார். இந்த நோயால் சுமார் 8 மாதங்களாக சிகிச்சையில் இருக்கும் இவர் படங்களில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார்.

மயோசிடிஸ் நோய்க்கு அவர் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளை எடுத்து வருகிறார். தற்போது கிரீஸ் நாட்டின் ஏதென்ஸில் விடுமுறையில் இருக்கிறார்.

சமந்தா இன்று ( மே 5 ) ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை வெளியிட்டு, ' நியர் இன்ஃப்ராரெட் சுனா ' என்ற சிகிச்சையை எடுத்து கொண்டதாகவும், அதன் பலன்கள் இவை என்றும் கூறியுள்ளார். ஆனால், அவர் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டு, அதை உடனடியாக நீக்கியதாக சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்.

குளியல் தொட்டியின் புகைப்படம் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

பாத் டப்பில் ஆடை இல்லாமல் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக சமந்தா உடனடியாக ...