இந்தியா, மே 13 -- Ranjithame Show: ரஞ்சிதமே வெற்றியாளர் பெயர் இறுதியாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ரியாலட்டி ஷோவை மக்கள் தற்போது அதிகமாக விரும்பி பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். சீரியல்களை தாண்டி ரியாலட்டி ஷோவின் டி. ஆர். பிகளும் தற்போது அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ரஞ்சிதமே ரியாலட்டி ஷோ மிகவும் ரசிகர்கள் விரும்பும் ஒன்றாக உள்ளது. இந்த பிரமாண்ட அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே ரஞ்சிதமே சீசன் 3-ன் இறுதிப் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரஞ்சிதமே பல்வேறு சவால்களில் போட்டியிட்ட முக்கிய தொலைக்காட்சி நட்சத்திரங்களைக் கொண்ட பிரபலமான கேம் ஷோ ஆகும். போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இறுதி வெற்றியாளரைத் தீர்மானிக்க இரு அணிகளும் மோதுவதால், சிற...