இந்தியா, மே 8 -- சுக்கிரனின் நட்சத்திரங்களில் ஒன்றான பூரம் நட்சத்திரம் சூரியனின் ராசியான சிம்மத்தில் உள்ளது. ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான பூரம் நட்சத்திரம், சுக்கிரனின் சுபிட்சங்கள், சந்தோஷங்கள், மகிழ்ச்சி, வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும்.

இவர்கள் எப்போதும் கலகலப்பாக பேசக்கூடியவர்களாகவும், துள்ளல் அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். தர்ம சிந்தனை அதிகம் கொண்ட இவர்களுக்கு தாய் அன்பு இயல்பிலேயே இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடம்பர செலவுகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு வரும் வாழ்கைத்துணை வசதி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

குறிப்பாக பெண்கள் தாய் வீட்டில் இருந்ததைவிட புகுந்த வீட்டில் சிறப்பான வாழ்கையை வாழ்வார்கள்.

தொழிலில் பின்னாள் நடைபெற உள்ளதை முன் கூட்டியே சொல்லும் திறன் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

பூ...