இந்தியா, மே 7 -- அதிகம் செய்யக்கூடாத சுய இன்பம் உங்கள் உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது. அது நல்ல உறக்கம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

பிறப்புறுப்புகளை தூண்டு தங்களுக்கு தாங்களாவே செக்ஸ்வல் இன்பத்தை அளித்துக்கொள்வது சுய இன்பம் எனப்படுகிறது. பெரும்பாலானவர்கள் அதை செய்வார்கள் மற்றும் சிலர் அதுகுறித்து அதிகம் பேசுவார்கள். பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள கிளிட்டோரியஸ் என்ற உறுப்பை தூண்டுவதன் மூலம் பெண்களும், பீனிஸை தூண்டுவதன் மூலம் ஆண்களும் சுய இன்பம் பெறமுடியும்.

ஆர்கஸம் கிடைத்தவுடன் நிறுத்தப்படுகிறது. இது செக்ஸ்வல் திருப்தியை மட்டும் கொடுக்கவில்லை. மனஅழுத்தத்தை குறைக்கிறது. மனநிலையை மாற்றுகிறது. நல்ல உறக்கத்துக்கும் வழிவகுக்கிறது.

சுய இன்பம் குறித்து சில எதிர்மறை எண்ணங்கள் உள்ளது. இதுகுறித்த கட்டுக்கதைகளும் நிறைய உள்ளது. அதனால...