இந்தியா, மே 14 -- எஸ்.ஹெச்.டி மசாலா நிறுவனத்தின் நிறுவனர் ஷ்யாம் ப்ரேம், வலைதளங்களிலும் நிறைய ரெசிபிக்களை பகிர்ந்து வருகிறார். அவர் ஹெச்.டி தமிழுக்கு அளித்த பேட்டியில் மணமணக்கும் சுவையான மதுரை மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பகிர்ந்துகொண்டார். அவரது செய்முறையையும் வீடியோவில் விளக்கியுள்ளார்.

மட்டன் -கால் கிலோ

பொட்டுக்கடலை - கால் கப் (பொடித்தது)

பட்டை - 1

கிராம்பு - 2

சோம்பு - ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

சின்னவெங்காயம் - 10

இஞ்சி - பூண்டு விழுது - 1 ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

மட்டன் வேகவைக்க தேவையான பொருட்கள்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மதுரை மட்டன் கோலா உருண்டை செய்வதற்கு, முதலில் ஒரு குக்கரில் சுத்தம் செய்த மட்டன், இஞ்சி-பூண்ட...