இந்தியா, மே 8 -- மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார். மே 1ஆம் தேதி குரு பெயர்ச்சி தொடங்கியுள்ளது

திருவோணம் நட்சத்தினர் சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். மகிழ்ச்சி கொடுக்கும் காலமாக இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு அமைந்துள்ளது. வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். கடன் பிரச்னை இருப்பவர்களுக்கு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. போதிய அளவில் பணம் இருக்கும். பொருளாதாரத்தில் பிரச்னை இருக்காது. வருமானத்துக்கு ஏற்பட செலவுகளும் இருக்கும். பு...