இந்தியா, மே 14 -- கடலை பருப்பு - 2 ஸ்பூன்

வரமல்லி - ஒரு ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

பொட்டுக்கடலை - 5 பல்

பூண்டு - 5 பல்

எண்ணெய் - 2 ஸ்பூன்

முருங்கைக்கீரை - 2 கப் (ஆய்ந்து அலசிக்கொள்ளவேண்டும்)

பச்சை மிளகாய் - 2 (உங்கள் காரத்துக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம்)

தேங்காய் துருவல் - ஒரு கப்

புளி - 2 கொட்டை

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு - கால் ஸ்பூன்

உளுந்து - கால் ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

குண்டு மிளகாய் - 2 (முழுதாக)

ஒரு கடாயில், முதலில் கடலைப்பருப்பு, வரமல்லி மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ட்ரையாக வறுக்கவேண்டும்.

அது வறுபட்டவுடன், பொட்டுக்கடலை, பூண்டு பல் ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒன்றாக வறுக்கவேண்டும்.

வறுத்த அனைத்தையும் எடுத்து தனியாக வைத்துவிட்டு, ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, முருங்கைக்கீரையை ...