இந்தியா, மார்ச் 12 -- பொதுவாக முந்திரியை நாம் இனிப்பு வகைகளில் அதிகம் பயன்படுத்துவோம். பின்னர் வெரைட்டி சாதங்களில் பயன்படுத்தி வந்தோம். இப்போது முந்திரியிலே தனியாக கிரேவியே செய்ய முடிகிறது. அது செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

முந்திரி பருப்பு - 75 கிராம்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

நெய் - ஒரு ஸ்பூன்

வெங்காயம் - 1

இஞ்சி - ஒரு இன்ச்

பூண்டு - 6 பற்கள்

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்

சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்

முந்திரி மசாலா அல்லது கிரேவி செய்ய

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு - 200 கிராம்

சீரகம் - ஒரு ஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 4

ஏலக்காய் - 2

வெங்காயம்...