இந்தியா, மே 7 -- சிலருக்கு முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் முகப்பொலிவையே முற்றிலும் குலைக்கும். இதனால் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும்.

குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மெலோனின் குறைபாடு அல்லது ஹார்மோன் பிரச்னைகளால் முகத்தில் கருந்திட்டுகள் ஏற்பட்டு, முகப்பொலிவு குறையும்.

இதற்கு மரபணுக்கள் அல்லது சுற்றுச்சூழல் என பல்வேறு காரணங்கள் உண்டு. இவையனைத்தையும் குணமாக்கும் ஒரு கிரீமை வீட்டிலே தயாரிக்க முடியும்.

இந்த கிரீமை தினமும் இரவில் 15 நாட்கள் தடவினால் உங்கள் முகம் தங்கம்போல் ஜொலிக்கும். ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதைவிட இது சிறந்தது.

இதை ஃபிரிட்ஜில் வைத்துதான் பயன்படுத்தவேண்டும். தினமும் இரவில் உறங்கச்செல்லும் முன் ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து ஆறவைத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு உறங்க...