இந்தியா, மே 6 -- நடிகர் பாண்டு, தனது 'ஆ' என்று சொல்லும் மேனரிசத்தால் தமிழ் மக்களிடையே தனித்த புகழைப் பெற்றார். திரைப்படங்களில் காமெடி மற்றும் துணைநட்சத்திரங்களில் நடித்த பாண்டு, அடிப்படையில் ஒரு கிராஃபிக் டிசைனர் ஆவார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வடிவமைத்தவர். இவரைப் பற்றி நம்மிடம் அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....