இந்தியா, மே 8 -- நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் அழகான கிரகமாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவர் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் நுழைந்தார். மேஷ ராசியில் வரும் மே 19ஆம் தேதி வரை சுக்கிரன் பயணம் செய்தார்.

அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது அவருடைய சொந்தமான ராசியாகும். சுக்கிரனின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சில ராசிகள் ராஜ வாழ்க்கையில் பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் ராசிகள் முதல் வீட்...