இந்தியா, மே 8 -- தேவர்களும் குருவாக விளங்கி வருபவர் குருபகவான். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் உடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் மாற்றம் எதுவும் நிகழவில்லை. குரு பகவானின் இடமாற்றம் மட்டுமே வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். தற்போது ரிஷப ராசியில் பயணம் ...